அம்மா என்ன சொன்னாய் நீ..
மறந்துவிட்டாயா?
மழை வேண்டுமென்று கேட்டேனே..
கையில் பிடித்து தருகிறேன்
விரலிடுக்கில் துளிகளை
நழுவ விட்டுவிடாதே என்றாயே..
விரல்களை இறுக்க குவித்து
கையேந்தியபடி இருக்கிறேன்..
எங்கே அம்மா மழை ?..

அம்மா என்ன சொன்னாய் நீ..
மறந்துவிட்டாயா?
மழை வேண்டுமென்று கேட்டேனே..
கையில் பிடித்து தருகிறேன்
விரலிடுக்கில் துளிகளை
நழுவ விட்டுவிடாதே என்றாயே..
விரல்களை இறுக்க குவித்து
கையேந்தியபடி இருக்கிறேன்..
எங்கே அம்மா மழை ?..

2:57 பிற்பகல் இல் ஜூலை 1, 2007 |
it is heavily raining in mumbai now
9:17 மு.பகல் இல் மே 7, 2008 |
excellent poem