கடந்த சில மாதங்களாக எனக்கு தனிமையாக இருப்பது பொன்ற ஒரு உணர்வு . ஏன் என்று யோசித்த போது பல காரணங்கள் கண் முன் வந்து சென்றன.முதல் காரணம் கண்டிப்பாக வேளைப்பளு. எனது மனதுக்கு பிடித்த விசயங்களில் எனது நேரத்தை செலவிட இயலவில்லை. இப்பொழுதெல்லாம் எதையோ இழப்பது போன்ற பிரம்மை.அதனால் தனிமையில் இருக்கும் போது என்னுள் எழும் எண்ண்ங்களை, உணர்வுகளை பகிற எனக்கு ஒரு வடிகால் தேவை என்ற எண்ணம்.அதற்கு உதவும் என்ற நம்பிக்கையில் இந்த வலைப் பின்னல்.தமிழை கொலை செய்யாமல் எனக்கு தெரிந்த மொழி நடையில் என் கட்டுரைப் பயணத்தை தொடர்கிறேன.
9:09 மு.பகல் இல் மார்ச் 5, 2007 |
Hi, this is a comment.
To delete a comment, just log in, and view the posts’ comments, there you will have the option to edit or delete them.
5:25 மு.பகல் இல் மார்ச் 8, 2007 |
test comment
12:32 பிற்பகல் இல் மார்ச் 8, 2007 |
dai padu,
arampichitiya…… mavane ….nan esc….da
1:58 பிற்பகல் இல் ஏப்ரல் 14, 2007 |
ayyo pavam da inthe site pakkiravanga.
summa pa. u hav ur interest. keep it up.
try to put more on the web
6:17 பிற்பகல் இல் ஏப்ரல் 14, 2007 |
raj k is a stupid boy
3:26 பிற்பகல் இல் ஜூலை 4, 2007 |
hai friend
this is very nice job pl.keep it up
9:19 மு.பகல் இல் மே 7, 2008 |
thanks suresh